ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

ஆயுதமுனைத் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! (வீடியோ )

உலகின் பல்வேறு இடங்களில் பல வித திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. திருட்டுச் சம்பவங்களில் பல நூதனமான அணுகுமுறைகள் பின்பற்றப்படும். அந்தவகையில் ஆயுத முனையில் திருடச் சென்ற ஒருவர், வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஓடும் ரயில் ஆயுத முனை யில் திருடச் சென்ற திருடனை, அங்குள்ளவர்களை வசமாக மடக்கி பிடித்துள்ளனர்.

அந்த திருடனுக்கு என்ன நடக்கிறது என்பதை காணொளியில் பாருங்கள்.



Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.