ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்திற்கு ரெப் விஜயம்!


யாழ்.விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் யாழ்.விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன்போது யுத்த சூனிய வலயம் - 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் விஜயம் செய்ததுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.