ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

அரச நிறுவன ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்!

அரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களை மொழிப்பெயர் க்கும் பணியை அரச கரும மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளதுடன் மொழிபெ யர்க்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் அந்நிறு வனங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சின் செய லாளர் மல்காந்தி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் மொழிபெயர்ப்புக்காக அரச நிறுவனங்களிலிருந்து அனுப்பிவைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும், மொழி பெயர்ப்பு மத்திய நிலையத்தினால் மொழிபெயர்க்கப்பட்டு, மின்னஞ்சல் ஊடாக மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இனிவரும் காலங்களில் வேலைகள், நேரம் மற்றும் தவறுகளை குறைத்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.