ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

இயேசு நாதர் பிறந்த பெத்லஹேம் தேவாலயத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

இயேசு நாதர் பிறந்த பெத்லஹேம் நகரில் உள்ள நேட்டிவிட்டி தேவாலயத்துக்கு நேற்று(06.01.2014) விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெரூசலம் புனித நகரின் தலைவர் தியோபிலோஸ் மூன்றாம் பிரதிபா நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்டார்.

இந்த விருந்தில் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, பாலஸ்தீன ஜனாதிபதி டாக்டர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் ராமி ஹம்தல்லா மற்றும் முக்கிய வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.