ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு!!



அரசாங்க ஊழியர்களுக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு 7,800 ரூபா
வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்கெ இவ்வாறு வாழ்வாதாரச் செலவு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.