தென்மராட்சி விடத்தற்பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் புதிய பேரூந்து சேவையை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த பஸ்சேவை இன்றைய தினம் (9) தொடக்கம் தனது சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. விடத்தற்பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து விடத்தற்பளைக்;குமாக நாளொன்றுக்கு மூன்று தடவைகள் சேவையில் ஈடுபடவுள்ளது.
இப்புதிய போக்குவரத்து சேவையினை அமைச்சர் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அப்பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புதிய பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.