ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

பாவனைக்கு உதவாத 100,000 லட்சம் கிலோ சீனி மோதரை களஞ்சிய சாலையிலிருந்து மீட்பு!

மட்டக்குளிய, மோதரை பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை யில் இருந்து மனிதப் பாவனைக்கு உதவாத 11 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு லட்சம் கிலோ கிராம் சீனி கைப் பற்றப்பட்டுள்ளது என்று கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலு வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதுமட்டும்லாது குறித்த பெரும் தொகையான சீனி ஏன் விற்பனைக்கு அனுப்பப்படாது களஞ்சிய சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.