ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

17 பேர் கொண்ட ஏமாத்து பெண்கள் குழு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !

சுமார் 17 பேர் அடங்கிய பெண்கள் குழு ஒன்றை பொலிசார் நேற்றைய தினம்(ஞாயிறு) கைதுசெய்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் கொழும்புக்கு வருகின்ற அப்பாவி மற்றும் கி

பொலிசார் இவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதேவேளை இப் பெண்களில் சிலர் கண் கட்டு வித்தையை செய்யக்கூடியவர்கள் என்றும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளாராம்.



ராமத்தவர்களை திட்டமிட்ட வகையில் ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் திருடிவந்துள்ளார்கள். படு கில்லாடித்தனமாக இவர்கள் ஏமாற்று வேலைகள் இருந்திருப்பதோடு, பலர் இவர்களிடம் ஏமாந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் விநோதமான விடையம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர். மொத்தமாக 17 பேர் இக் குழுவில் இருந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் அதிர்சியான விடையமாக உள்ளது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.