ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

முல்லைத்தீவு மாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு


முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்
மலசலகூடத்தை அமைப்பதற்கான குழியொன்றை வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் வீட்டு உ
ரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.