ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

இன்று இஸ்ரேல் செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ( 08 )
ஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார் .

ஜோர்தான் , பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ஏற்கனவே விஜயம் செய்துள்ளார் .

ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளனர் .

இதன்போது ஸ்ரேலிய ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் .

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.