ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

தீயணைக்கும் ரோபோ...!

பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களின்
போது தீயணைப்பு வீரர்களுக்கு உதவக்
கூடிய அதிநவீன
ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்
உருவாக்கப்பட்ட Firefighting Robot(FFR) எனப்படும் இந்தரோபோவானது மனிதர்களால்தாங்க முடியாத வெப்பசக்தியை தாங்கக்கூடியதாகக்
காணப்படுகின்றது.

மேலும் முப்பரிமாணவீடியோ பதிவுகளை செய்யக்கூடிய
வகையில் 3 கேமராக்களைக்கொண்டுள்ள இந்தரோபோவானது,
இரண்டு சில்லுகளை மட்டுமே கொண்டுள்ளதுடன்அவற்றிற்கு மத்தியில்
காணப்படும் லிப்ட் மூலம் படிகளிலும்சுயமாகவே பாய்ந்து ஏறும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவடிவமைக்கப்பட்டுள்ளது.
Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.