கடந்த வருட இறுதிப் பகுதியில் இக்கப்பல் காலி துறைமுகத்திற்கு சென்று தரித்து நின்றது. இம் மிதக்ககும் கப்பலைப் பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மிதக்கும் புத்தக கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தினை சென்றடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

