ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

யாழ்ப்பாணத்தில் பரவலாக மழை. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு.

யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகலில் இருந்து பெய்து வரும் மழையினால் அன்றாட வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது .

கடந்த இரண்டு நாட்களாக மப்பும் மந்தாரமுமாக காலநிலை காணப்பட்ட போதிலும் நேற்று பிற்பகலில் இருந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது .

தற்போது மழை பெய்வதுடன் வழமைக்கு மாறாக பாரிய குளிரும் காணப்படுவதினால் பொது மக்கள் தமது நடமாட்டத்தை வெளியால் அதிகளவில் குறைத்துக் கொண்டுள்ளார்கள் .

குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுவதுடன் கடலும் கொந்தளிப்பான நிலமையில் காணப்படுகின்றது . கடலுக்கு தொழிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது .

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.