ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

தமிழீழ பெண் போராளிகளின் கதை கூறும் நூல்.


விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்படும் போது ,
எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து நூல் ஒன்று நேற்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் எழுத்தாளர் மற்றும் சமூக நடவடிக்கையாளர் சர்மிளா செய்யத் இந்த நூலை எழுதியுள்ளார் .

உம்மத் என்ற பெயரைக்கொண்ட இந்த நூல் இலங்கையின் முஸ்லிம் பெண் ஒருவர் , தாம் சந்தித்த சுமார் 250 முன்னாள் பெண் போராளிகளை மையமாக வைத்து நூலை எழுதியுள்ளார் .

விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , பெண்கள் போராளிகள் சமூகத்துடன் சேர்க்கப்பட்டாலும் கண்காணிக்கப்படுவதுடன் புறக்கணிக்கப்படுகின்றனர் என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார் .

அத்துடன் இந்த பெண்களில் 75 வீதமானோர் உடல்ரீதியாக போரின் போது பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் என்று எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்


Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.