ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

இரட்டை பிரஜாவுரிமை ; இலத்திரனியல் ஆவணப்படுத்தல் (e.documenting) அமைச்சரவை அங்கீகாரம் !!

இரட்டை பிரஜா உரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் வீஸா வழங்கும் ஆகிய நடவடிக்கைகளை இலத்திரனியல் ஆவண ப்படுத்தல் (e.documenting) முறைக்கு மாற்றுவதற்கு அமைச் சரவை நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை பெறவும் வெளிநாட்டில் பிறந்த குழந் தைகளுக்கு பிறப்புப் பதிவு மற்றும் வீஸா பெறவும் குடிவரவு குடியல்வு திணைக்களத்துக்கு பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்து வரு கின்றன.

வீஸா மற்றும் இரட்டைப் பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கையை இலகு படுத் தவும் முகாமைத்துவம் செய்யவும் என இலத்திரனியல் ஆவணப்படுத்தல் நடவடி க்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.