ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News Update :

யாழ். பல்கலைக்கழகத்தில் இருபத்தொன்பதாவது பட்டமளிப்பு விழா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 10 ஆம் திகதி
வெள்ளிக்கிழமையும் மறு நாள் சனிக்கிழமையும் இப் பல்கலைக்கழத்தின் கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெறவுள்ளது .

எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 337 பட்டதாரிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன் 49 பேருக்கு , சமுகமளிக்காத நிலையிலும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன .

இவர்களுக்கான பட்டங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் மயில் வாகனம் சிவசூரியா வழங்கிக் கௌரவிக்கவுள்ளார் .

Share this Article on :
 

© Copyright Epdp news | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | Srilanka Tamil news | epdpnews.com 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.